வணக்கம் என் பெயர் சுமயாபானூ எனக்கு நீர் கட்டி இருந்து நிலையில் நான் உளுந்தூர்பேட்டை மஹாலக்ஷ்மி பல்நேக்கு மருத்துவ மனைக்கு சென்று இருந்தேன் டாக்டர் எழிலரசி அம்மா அவர்கள் எனக்கு முறையான சிகிச்சை அளித்து இப்போது எனக்கு நீர் கட்டி சரியாகிவிட்டது டாக்டர் எழிலரசி அம்மா அவர்களுக்கு நன்றி… 🙏
என் பெயர் ரம்யா எனக்கு நீர் கட்டி காரணமாக உளுந்தூர்பேட்டை மஹாலக்ஷ்மி பல்நோக்கு மருத்துவமனைக்கு சென்ற போது டாக்டர் எழிலரசி அம்மா அவர்கள் எனக்கு முறையான சிகிச்சை அளித்து முறையான ஆலோசனை வழங்கினார் இப்போது எனக்கு நீர் கட்டி சரியாக விட்டாது டாக்டர் எழிலரசி அம்மா அவர்களுக்கு நன்றி 🙏
வணக்கம் என் பெயர் ருக்மணி என் குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரி இல்லாததால் உளுந்தூர்பேட்டை மஹாலக்ஷ்மி பல்நேக்கு மருத்துவமனைக்கு சென்று கட்டிய போது டாக்டர் எழிலரசி அம்மா அவர்கள் என் குழந்தைக்கு முழுமையான சிகிச்சை அளித்து இப்போது என் குழந்தைக்கு உடல் நிலை சரியாகி விட்டாது நன்றி எழிலரசி அம்மா…. 🙏
வணக்கம் என் பெயர் விஜயலக்ஷ்மி எனக்கு கர்பப்பை வீக்கமாக உள்ளது என சொன்னார்கள் இதனால் உளுந்தூர்பேட்டை மகாலட்சுமி பல்நோக்கு மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது எனக்கு கர்பப்பை வீக்கமாகவும் மற்றும் புண்ணாகவும் இருக்கிறது தெரிய வந்தது இதனால் உளுந்தூர்பேட்டை மகாலட்சுமி பல்நோக்கு மருத்துவமனையில் சேர்ந்து எழிலரசி அம்மா அவர்களிடம் முழு சிகிச்சை பெற்று வந்தேன் இப்போது எனக்கு உடல் நிலை சரியானதால் எழிலரசி அம்மா அவர்களுக்கு மிகவும் நன்றி……🙏🙏🙏🙏🙏
வணக்கம் என் பெயர் பத்மா அடிக்கடி எனக்கு வயிற்று வலி இருந்தால் உளுந்தூர்பேட்டை மாஹா லக்ஷ்மி பல் நோக்கு மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது எனக்கு கர்பப்பை பிரச்சினை உள்ளது என்று கூறினார்கள் மேலும் டாக்டர் எழிலரசி அம்மா அவர்களிடம் காண்பித்து முழு சிகிச்சை பெற்று இப்போது எனக்கு சரியான நிலையில் டாக்டர் எழிலரசி அம்மா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
Thanks for care and treatment. While traveling on highway towards chennai, my kid fell sick and through google map locted this nearby hospital and visited here. Sister was immediately responding with empathy from emergency ward. Special thanks to her. And doctor provided the necessary treatment. My kid recovered within hour. They could have used our situation and asked to admit my kid atleast for a day. Even i was ready to admit. But they didn’t do that. Good hospital. Thanks much. I’ll never forget this.
I am extremely grateful to Dr. U. Kalpana Devi for her excellent care and professionalism during my wife’s fibroid removal surgery. The procedure was meticulously carried out through laparoscopy, and the doctor took time to clearly explain every detail before and after the surgery, which gave us great confidence. Her approachable nature and the way she clarified all our queries in simple, easy-to-understand terms were truly reassuring. Her expertise and compassionate approach made the entire experience smooth and comforting. The nursing team on the 2nd floor also deserves special appreciation for their attentive and caring support throughout the hospitalization.
My wife came here for antenatal check up that time usg abdomen and other investigation done throughout the delivery time. we came every month check up and other test doctors and nurses care was excellent Now we had female child with good condition mahalakshmi multispeciality hospital done LSCS for my wife now she feels good and comfortable. So am heartfully thank ful for the entire team of mahalakshmi multispeciality team and dr ezhilarasi.
I am coming to mahalakshmi hospital in ulundurpet my mother had problem in her uterus for past 3years.she had continuous bleeding(Aub) .we came to Know about that in mahalakshmi hospital. We took every measurement here and her uterus was removed by vaginally by non scar,method. Now my mother is fine and thanks to Dr.J.Ezhilarasi.
Thank you so much Doctor Mrs.Ezhilarasi and team for helping and guiding my wife to deliver child through normal delivery. There is no words to compare Dr.Ezhilarasi in the way of treating patients especially Labour ward. And I am so thankful to all the nurses especially Mrs.Andal during labour hour and Mrs.Radhika in general ward was a huge support in the regular checkup and treatment. On behalf of the whole family I thank the whole team of Mahalakshmi Multispeciality hospital and Team for their care and hospitality.
My wife came with complaints of bleeding during the pregnancy time so my wife was afraid so I decided to came to mahalakshmi multispeciality hospitals Dr ezhilarasi advised to do usg abdomen blood test and mam advised to get admission so am admitted in hospital doctors and nurses care was excellence now bleeding was stopped. Dr ezhilarasi mam gave lots of psychological support that boosts up lot now she feels good and comfortable so am very thankful for the entire team of mahalakshmi multispeciality hospitals.